கழிவு நீர் கலப்பதை

img

கூவம், அடையாறில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய திட்டம்

சென்னை கூவம், அடையாறு நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.